தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழுக்கை ; நரம்புவலி ; சிரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரம்புவலிப்பு. (W.) 2. Spasm, convulsion, contraction of the muscles;
  • இழுக்கை. (W.) 1. Pull, strain;
  • சிரிப்பு. (W.) Laughter;

வின்சுலோ
  • --இசிவு, ''v. noun.'' Draw ing, pull, strain, இணுங்குகை. 2. Laugh ing, சிரிப்பு. 3. Spasm, convulsion, a con traction of the muscles, stricture, dis tortion, distension, நரம்புச்சுருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இசி-. 1. Pull, strain;இழுக்கை. (W.) 2. Spasm, convulsion, contraction of the muscles; நரம்புவலிப்பு. (W.)
  • n. < இசி. Laughter;சிரிப்பு. (W.)