தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தகால இடைநிலை ; அசைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்த காலவிடை நிலை. (நன்.145, விருத்). 1. Tense part. of verbs, showing the past, as in என்றிசினோர்;
  • அசைநிலை. காதனன்மாநீமற்றிசினே (தொல்.சொல்.298, உரை). 2. A poet. expletive;

வின்சுலோ
  • [iciṉ ] . One of the intervening par ticles, indicating the past tense, இறந்தகால விடைநிலை--as என்றிசினோர். They said. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. 1. Tense part. of verbs,showing the past, as in என்றிசினோர்; இறந்தகாலவிடைநிலை. (நன். 145, விருத்.) 2. A poet. expletive; அசைநிலை. காதனன்மாநீமற்றிசினே (தொல்.சொல். 298, உரை).