தமிழ் - தமிழ் அகரமுதலி
    நரம்பிழுத்தல் ; நோவுண்டாதல் ; இழுத்தல் ; முறித்தல் ; உரித்தல் ; சிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரித்தல். (சது.) To laugh;
  • உ ரி த் த ல் 3. To strip off, as bark;
  • மு றி த் த ல் . ( தி வ £) 2. To break off;
  • இ ழு த் த ல் . மு ட் க ளி ற் க ட் டி யி சி த் தி ட ( தி ரு ப் பு . 3 1 0 ) 1. To pull, draw, drag;
  • நரம்பிழுத்தல். Colloq. 1. To contract, as the muscles in spasms;
  • நோவுண்டாதல். Colloq..; இழுத்தல். முட்களிற் கட்டியிசித்திட (திருப்பு.310).; முறித்தல். (திவா.); உரித்தல். (W.) 2. To ache, as the muscles from over exertion; 1. To pull, draw, drag; 2. To break off; 3. To strip off, as bark;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < இழு-. intr. 1. Tocontract, as the muscles in spasms; நரம்பிழுத்தல். Colloq. 2. To ache, as the muscles fromover exertion; நோவுண்டாதல். Colloq.--tr. 1.To pull, draw, drag; இழுத்தல். முட்களிற் கட்டியிசித்திட (திருப்பு. 310). 2. To break off; முறித்தல்(திவா.) 3. To strip off, as bark; உரித்தல். (W.)
  • 11 v. intr. < இளி-. Tolaugh; சிரித்தல். (சது.)