தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணங்குபவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணங்குபவள். குசலிக ளிசலிகள் முழுமோசம் (திருப்பு.243.) A quarrelsome woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a vow, சபதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கபதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A quarrelsome woman; பிணங்குபவள். குசலிக ளிசலிகள் முழுமோசம்(திருப்பு. 243).