தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறைகேடு ; குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைகேடு. இசகுபிசகா நடக்கிறான். Loc. 2. Irregularity;
  • இசகுபிசகாய் மாட்டிக்கொண்டான். Loc. 1. Fix, awkward predicament.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இசக்குப்பிசக்கு, s. disturbance, irregularity, disorder, பிறழ்வு, (colloq. of இசைவு பிறழ்வு).

வின்சுலோ
  • [ickupicku ] --இசக்குப்பிசக்கு, ''s. [vul.]'' Disturbance, irregularity. See இசை வுபிறழ்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. ofபிசகு. 1. Fix, awkward predicament. இசகுபிசகாய் மாட்டிக்கொண்டான். Loc. 2. Irregularity;முறைகேடு. இசகுபிசகாக நடக்கிறான். Loc.