தமிழ் - தமிழ் அகரமுதலி
    இங்ஙனம் , இப்படி ; இவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 1. இங்ஙனியற்றிய மகத்தின் (கந்தபு.யாகசங்.127). 2. (தாயு.ஆகார.9). See இங்ஙனம்,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. See இங்ஙனம், 1. இங்ஙனியற்றிய மகத்தின் (கந்தபு. யாகசங்.127). 2. (தாயு. ஆகார. 9.)