தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிலிங்கம். அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக.1898). Vermilion; red mercuric sulphide;
  • சிவப்பு. (நாநார்த்த.) Redness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vermillon or red sulphuret of mercury, சாதிலிங்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாதிலிங்கம், சிவப்பு.

வின்சுலோ
  • [ingkulikam] ''s.'' Vermilion or red sulphuret of mercury, சாதிலிங்கம். Wils. 974. p. HINGULI. 2. Fictitious cinnabar, red paint, சிவப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hiṅgulika.Vermilion; red mercuric sulphide; சாதிலிங்கம்.அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக. 1898).
  • n. < hiṅgulī.Redness; சிவப்பு. (நாநார்த்த.)