தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்குதல் ; அழுந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்குதல். இங்குசுவை யின்னமிர்தமேந்த (சீவக.2025). 1. To abide stay;
  • அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி.41). 2. To plant, go deep, sink;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. hiṅgu.]1. To abide, stay; தங்குதல். இங்குசுவை யின்னமிர்தமேந்த (சீவக. 2025). 2. To plant, go deep, sink;அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி. 41).