தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்விடம் ; பெருங்காயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இவ்விடம். (திவ்.திருவாய்.8, 3, 1). Here, in this place;
  • தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து (ஞானா.41. 14.) Asafoetida. See பெருங்காயம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இங்குடுமம், இங்குளி, s. assafoetida, பெருங்காயம் -Also இங்குராமம்.
  • இங்கே, adv. here, in this place, இவ்விடத்தில். இங்கும் அங்கும், here and there.
  • இங்கே, adv. here, in this place, இவ்விடத்தில். இங்கும் அங்கும், here and there.
  • III. v. i. (Kanarese); abide, தங்கு; 2. sink, go deep, அழுந்து.
  • III. v. i. (Kanarese); abide, தங்கு; 2. sink, go deep, அழுந்து.

வின்சுலோ
  • [ingku] ''s.'' Assaf&oe;tida, பெருங்காயம், Narthex assaf&oe;tida. Wils. p. 174. HINGU.
  • [ingku] ''s.'' This place, this world, the present life, ''[used adverbially.]'' here and there.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < இ. [M. iṅṅu.] Here,in this place; இவ்விடம். (திவ். திருவாய். 8, 3, 1.)
  • n. < hiṅgu. Asafoetida. Seeபெருங்காயம். தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து(ஞானா. 41, 14).