தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டுடைத் தலைவன் கருத்தை விளக்கும் பாடல் ; இனிமை தரும் கவிபாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிமைதருங் கவி பாடுவோன். (W.) 2. Poet who expresses his thoughts in very felicitous diction;
  • பாட்டுடைத்தலைவன் கருத்தை விளக்கும் பாடல். (W.) 1. Poem in which the poet brings out the inner thoughts of his patron;

வின்சுலோ
  • ''s.'' A poem in which the poet expresses the object or wish of his patron, having ascertained it by signs, gestures, &c., பாட்டுடைத்தலைவன்கருத் தைவிளக்குங்கவி. 2. A poet who expresses his thoughts sweetly, இனிப்பைத்தருங் கவி பாடுவோன். 3. A sweet poem, இன்பந்த ருங்கவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + kavi.1. Poem in which the poet brings out theinner thoughts of his patron; பாட்டுடைத்தலைவன்கருத்தை விளக்கும் பாடல். (W.) 2. Poet who expresses his thoughts in very felicitous diction;இனிமைதருங் கவி பாடுவோன். (W.)