தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிப்பு ; அங்கசேட்டை ; சங்கமப் பொருள் ; அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பு. (நாநார்த்த.) 1. Implied idea;
  • அறிவு. (சேதுபு.) 4. Knowledge, intelligence;
  • ஜங்கமப்பொருள். (நாநார்த்த.) 3. Moveable things;
  • அங்கசேட்டை. (நாநார்த்த.) 2. Mannerism;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iṅga. 1. Impliedidea; குறிப்பு. (நாநார்த்த.) 2. Mannerism;அங்கசேட்டை. (நாநார்த்த.) 3. Moveable things;ஜங்கமப்பொருள். (நாநார்த்த.) 4. Knowledge,intelligence; அறிவு. (சேதுபு.)