தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவுக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுக்குறிப்பு. இக்கென வினைய தீயோ னிறப்ப (கந்தபு.வரவுகேள்வி.2). Onom. expr. of quickness;

வின்சுலோ
  • [ikkeṉl ] . A term or expression of speed, விரைவுக்குறிப்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.of quickness; விரைவுக்குறிப்பு. இக்கென வினையதீயோ னிறப்ப (கந்தபு. வரவுகேள்வி. 2).