தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடை ; சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு ; ஆபத்து ; கரும்பு ; கள் ; கூட்டில் வைத்த தேன் ; ஒரு சாரியை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடை. இக்குமுடிச்சு. Colloq. 1. Waist, middle;
  • ஒரு சாரியை. (தொல்.எழுத்.126.) A euphonic augment, now obsolete, affixed usu. to names of months to denote the loc., as in ஆதிக்குக் கொண்டான்:
  • கூட்டில் வைத்த தேன். (மாறன.111, உதா.212.) 3. Honey in the hive;
  • ஆபத்து. (சம்.அக.) 3. [M. ikku.] Danger, trouble;
  • சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு. இக்கு வைக்கு மாடை வீழ (திருப்பு.375). 2. Tucking in of a woman's cloth;
  • கள். (திவா.) 2. Fermented liquor, toddy;
  • இக்கொடு தென்னங்காயும் (கந்தபு.காவிரி.25). 1. Sugar-cane. See கரும்பு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sugar-cane, கரும்பு; 2. toddy, கள்; 3. honey in the hive, கூட்டிலுள்ள தேன்.
  • s. waist, இடை as in the colloquial exp. இக்குமுடிச்சு; 2. danger, trouble.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரும்பு, கள்.

வின்சுலோ
  • [ikku] ''s.'' Sugar-cane, கரும்பு, Saccharum officinarum. Wils. p. 129. IKSHU. 2. Fermented liquor, toddy, கள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. A euphonic augment,now obsolete, affixed usu. to names of monthsto denote the loc., as in ஆடிக்குக் கொண்டான்;ஒரு சாரியை. (தொல். எழுத். 126.)
  • n. < இடுக்கு. 1. Waist, middle; இடை. இக்குமுடிச்சு. Colloq. 2. Tucking inof a woman's cloth; சீலையை இறுக்கிக் கட்டும்முடிச்சு. இக்கு வைக்கு மாடை வீழ (திருப்பு. 375).3. [M. ikku.] Danger, trouble; ஆபத்து. (சம். அக.)
  • n. < ikṣu. 1. Sugar-cane.See கரும்பு. இக்கொடு தென்னங்காயும் (கந்தபு. காவிரி.25). 2. Fermented liquor, toddy; கள். (திவா.)3. Honey in the hive; கூட்டில் வைத்த தேன்.(மாறன. 111, உதா. 212.)