தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்கியிருக்கை. ஓர் ஊரில் இக்காமத்து செய்பவன் அவசியம் நோன்பு வைக்க வேண்டும். Muham. 1. Staying, dwelling;
  • நின்று கொண்டிருக்கை. தொழுகைக்கு இக்காமத்தாய்விட்டது. Muham. 2. Standing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab.Iqámat. 1. Staying, dwelling; தங்கியிருக்கை.ஓர் ஊரில் இக்காமத்து செய்பவன் அவசியம் நோன்புவைக்கவேண்டும். Muham. 2. Standing; நின்றுகொண்டிருக்கை. தொழுகைக்கு இக்காமத்தாய்விட்டது.Muham.