தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்தக் கரை ; இந்துப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இக்கரையேறி (திவ்.பெரியாழ்.5,3,7). This side of the shore or bank.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (இ.dem.) this side of the river.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. ikkara.]This side of the shore or bank. இக்கரையேறி(திவ். பெரியாழ். 5, 3, 7).