தமிழ் - தமிழ் அகரமுதலி
    இப்பொழுது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்தநிமிஷம். (பாரத. மணிமான். 74.) Now, this moment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (இ.dem.) this moment.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இப்போழ்து.

வின்சுலோ
  • ''s.'' Now, immediately, this moment.
  • ''s.'' This instant, now.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இ +. Now,this moment; இந்தநிமிஷம். (பாரத. மணிமான். 74.)