இக்கட்டு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுக்கண் ; நெருக்கடி ; வெல்லக்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடுக்கண். இக்கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை.88). 1. Trouble, difficulty;
  • நெருக்கடி. 2. Straitened circumstances;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. straits, calamity, misery, distress, poverty, இடுக்கண். இக்கட்டான நிலைமை, critical stage. இக்கட்டுக்குள்ளாக, to be involved in distress. எனக்கு மெத்த இக்கட்டாயிருக்கிறது, I am in great straits and want. இக்கட்டுப் பட, --அனுபவிக்க, to suffer calamity.

வின்சுலோ
  • [ikkṭṭu] ''s.'' Straits, distress, strait ened circumstances, being straitened for room, poverty, இடுக்கண். 2. Impediment, obstacle, difficulty, தடை. ''(c.)'' அவன்மிக இக்கட்டுப்படுகிறான். He is greatly distressed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. M. Tu.ikkaṭṭu.] 1. Trouble, difficulty; இடுக்கண். இக்கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை. 88). 2. Straitenedcircumstances; நெருக்கடி.