தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகுளை ; இடி ; ஆரால்மீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடி. இகு டனித்தனி கான்றன (இரகு.ஆற்று.4). Thunderbolt;
  • எனக்கிகுளா யென்னைப் பெற்றவளாய் (திவ்.திருவாய்.6,3,9). See இகுளை, 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இகளி, s. a thunderbolt, இடி.

வின்சுலோ
  • [ikuḷ] ''s.'' A thunder-bolt, இடியே று; [''ex'' இகு, throwing.] 2. The third lu nar mansion, கார்த்திகைநாள். 3. The ஆரல் fish. ''(p.)'' இகுடனித்தனிகான்றனவெங்குமே. (The clouds) ejected thunder-bolts one after another, every where. (இரகுவ.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See இகுளை, 1. எனக்கிகுளாயென்னைப் பெற்றவளாய் (திவ். திருவாய். 6, 3, 9).
  • n. < இகு-. Thunderbolt;இடி. இகு டனித்தனி கான்றன (இரகு. ஆற்று. 4).