தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோழி ; சுற்றம் ; நட்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுற்றம். (பிங்.) 2. Kindred; relative;
  • தோழி. (தொல்.சொல்.400, உரை.) 1. Woman's confidante;
  • நட்பு. (சூடா.) 3. Friendship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a female companion, தோழி; 2. friendship, நட்பு; 3. kindred, சுற்றம்.

வின்சுலோ
  • [ikuḷai] ''s.'' A female companion, தோழி. 2. Kindred, relatives, சுற்றம். 3. Af fection, love, attachment, friendship, நட்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Woman's confidante;தோழி. (தொல். சொல். 400, உரை.) 2. Kindred;relative; சுற்றம். (பிங்.) 3. Friendship; நட்பு.(சூடா.)