தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடி ; கொன்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்). 1. See இகுள் 2.
  • கொன்றை. (மலை.) 2. Cassia;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடியேறு, கொன்றை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See இருள்.(பிங்..) 2. Cassia; கொன்றை. (மலை.)