தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிலையசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிலையசை. மெல்லம் புலம்ப கண்டிகும் (தொல்.சொல்.276, உரை). Poet. expletive of 2nd pers. of verbs;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைச்சொல்.

வின்சுலோ
  • [ikum ] . A poetic expletive, அசைச் சொல்--as காண்டிகுமல்லமோகொண்கநின்கேளே? Have we not seen what your friendship is, O! maritime ruler?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Poet. expletive of 2ndpers. of verbs; முன்னிலையசை. மெல்லம் புலம்பகண்டிகும் (தொல். சொல். 276, உரை).