தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரட்சி ; தாழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்வு. (பெருங்.இலாவாண.20. 34.) 2. Low spirit;
  • திரட்சி. இருங்க லிகுப்பத் திறுவரை சேராது (மலைபடு.367). 1. Boulder-like formation of a mountain side;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இகு-. 1. Boulder-like formation of a mountain side; திரட்சி.இருங்க விகுப்பத் திறுவரை சேராது (மலைபடு. 367). 2.Low spirit; தாழ்வு. (பெருங். இலாவாண. 20, 34.)