தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் ; வீழ்த்துதல் ; தாழ்த்துதல் ; சொரிதல் ; ஓடச்செய்தல் ; அறைதல் ; வாத்தியம் வாசித்தல் ; அழைத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; ஒலித்தல் ; மறித்தல் ; தாண்டுதல் ; எறிதல் ; துன்புறுத்துதல் ; துடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீழ்த்துதல். (திவா.) 2. To throw down; to fell, as a tree;
  • தாழ்த்துதல். கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு.44). 3. To hang down loosely, as hair; tolower;
  • சொரிதல். இகுத்த கண்ணீர் (புறநா.143, 13). 4. To pour forth; to shed, as tears;
  • ஓடச்செய்தல். (சூடா.) 5. To put to rout, as an army;
  • அறைதல். முரசுகடிப் பிகுப்பவும் (புறநா.158, 1). 6. To beat, as a drum;
  • வாத்தியம் வாசித்தல். நும்மருப் பிகுத்து (மலைபடு.391). 7. To play, as on an instrument;
  • அழைத்தல். (பிங்.) 8. To call, invite;
  • கொடுத்தல். (திவா.) 9. To give, bestow;
  • விரித்தல். கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட (சிலப்.26. 210).; ஒலித்தல். மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப (மலைபடு.532). 10. To spread out; to dishevel, as hair; To produce a sound, as a drum;
  • கொல்லுதல். (சூடா). 1.[K. ikku, iku.] To kill, destroy;
  • எறிதல். (நாநார்த்த.) 3. To throw;
  • மறித்தல். (நாநார்த்த.) 1. To stop; to prevent; to hinder;
  • தாண்டுதல் (நாநார்த்த.) 2. To leap, jump;
  • துன்புறுத்துதல். (நாநார்த்த.) 4. To cause pain or affiction;
  • துடைத்தல். (அக. நி.) 5. To wipe; to clean;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. caus. of இகு-.tr. 1. [K. ikku, iku.] To kill, destroy;கொல்லுதல். (சூடா.) 2. To throw down; to fell,as a tree; வீழ்த்துதல். (திவா.) 3. To hangdown loosely, as hair; to lower; தாழ்த்துதல். கணங்கொ டோகையிற் கதுப்பிகுத் தசைஇ (மலைபடு. 44).4. To pour forth; to shed, as tears; சொரிதல்.இகுத்த கண்ணீர் (புறநா. 143, 13). 5. To put torout, as an army; ஓடச்செய்தல். (சூடா.) 6. Tobeat, as a drum; அறைதல். முரசுகடிப் பிகுப்பவும்(புறநா. 158, 1). 7. To play, as on an instrument;வாத்தியம் வாசித்தல். நும்மருப் பிகுத்து (மலைபடு.391). 8. To call, invite; அழைத்தல். (பிங்.) 9.To give, bestow; கொடுத்தல். (திவா.) 10. Tospread out; to dishevel, as hair; விரித்தல். கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட (சிலப். 26, 210).--intr. To produce a sound, as a drum; ஒலித்தல். மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப (மலைபடு.532).
  • 11 v. tr. Caus. of இகு-.1. To stop; to prevent; to hinder; மறித்தல்.(நாநார்த்த.) 2. To leap, jump; தாண்டுதல்.(நாநார்த்த.) 3. To throw; எறிதல். (நாநார்த்த.)4. To cause pain or affliction; துன்புறுத்துதல்.(நாநார்த்த.) 5. To wipe; to clean; துடைத்தல்.(அக. நி.)