தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : காற்றோட்டி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) Thorny caper. See காற்றோட்டி.

வின்சுலோ
  • [ikuṭi] ''s.'' A creeping shrub--the ஆதொண்டை, Capparis horrida.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Thorny caper. See காற்றோட்டி. (மலை.)