தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவமதிப்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமதிப்பவர். இகழ்வார்ப் பொறுத்த றலை (குறள்.151). Scorners, slanderers, vilifiers;

வின்சுலோ
  • ''s.'' Scorners, gain-sayers, revilers, opponents, நிந்திப்பவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Scorners,slanderers, vilifiers; அவமதிப்பவர். இகழ்வார்ப்பொறுத்த றலை (குறள், 151).