தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ.340).; அவமதித்தல். (குறள்.698.) ; மறத்தல். செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில் (குறள்.538). To be careless, negligent; 1. To slight, despise; opp to புகழ்-; 2. To forget;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல். செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).