தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்வது போலப் பழித்துக்கூறும் அணி. (W.) Irony; a figure of speech in which censure in conveyed by ironical praise;

வின்சுலோ
  • ''v. noun.'' Irony, satire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Rhet.) Irony; a figure of speech in whichcensure is conveyed by ironical praise; புகழ்வதுபோலப் பழித்துக்கூறும் அணி. (W.)