தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாதாட்டம் ; போட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாதாட்டம். எந்நேரமும் இகலாட்டமா யிருக்கிறவன். (W) 1. Controversy, disputation, altercation;
  • போட்டி. (W.) 2. Competition, rivalry;

வின்சுலோ
  • ''s.'' Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Controversy, disputation, altercation; வாதாட்டம். எந்நேரமும் இகலாட்டமா யிருக்கிறவன். (W.)2. Competition, rivalry; போட்டி. (W.)