தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; படைவீரன் ; நரி ; கிழநரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுநரி. (பிங்.) 3. Old jackal;
  • நரி. இகலன்வாய்த்துற்றிய தோற்றம் (களவழி.28). 2. Jackal;
  • படைவீரன். (பிங்.) 1. Warrior;

வின்சுலோ
  • ''s.'' An old jackal, கிழநரி. 2. A jackal, நரி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இகல். 1. Warrior;படைவீரன். (பிங்.) 2. Jackal; நரி. இகலன்வாய்த்துற்றிய தோற்றம் (களவழி. 28). 3. Old jackal; முதுநரி. (பிங்.)