தமிழ் - தமிழ் அகரமுதலி
    இம்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இம்மை. இகமொடு பரமும் (கந்தபு.திருவிளை.105). This world;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. இகலோகம், the world, the earth, இம்மை. இகபரம், earth and heaven, this world and next. இகபரசுகம், temporal and heavenly welfare or prosperity.

வின்சுலோ
  • [ikam] ''s.'' Here, in this place, now, இவ்விடம். Wils. p. 134. IHA. 2. The pre sent birth, இப்பிறவி. 3. This world, this state of enjoyment and suffering, இம்மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iha. This world; இம்மை. இகமொடு பரமும் (கந்தபு. திருவிளை. 105).