தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிலை அசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிலையசைச்சொல். (தொல்.சொல்.276.) Poet. expletive of the 2nd pers. of verbs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VII. v. t. leave behind, pass over, go beyond, கட; 2. transgress, deviate, மீறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரசைச்சொல்.

வின்சுலோ
  • [ik ] . A poetic expletive, annexed to the imper. second person singular of verbs, முன்னிலையசைச்சொல். தண்டுறையூரகாணிக. See, O ruler of the well-watered district.
  • [ik] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To leave behind, pass over, go be yond, கடக்க. 2. To transgress, violate, deviate from rule or justice, மீற. 3. ''v. n.'' To depart, go, pass, போக. ''(p.)'' வரம்பிகந்தன. Those that exceed limits, things that are boundless. மடநனியிகக்கும். Ignorance will in great measure be renounced. (நன்னூல்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. Poet. expletive of the2nd pers. of verbs; முன்னிலையசைச்சொல். (தொல்.சொல். 276.)