தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள் முதலியவை உண்டென்று நம்புவோன். One who believes in the existence of God and of a future world, opp. to நாஸ்திகன்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ( x நாஸ்திகன்) ஆத்திகன், s. a theist. ஆஸ்திகமுயற்சி மகாநாடு, Theistic conference.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏகேச்சுரவாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āstika. Onewho believes in the existence of God and ofa future world, opp. to நாஸ்திகன்; கடவுள் முதலியவை உண்டென்று நம்புவோன்.