தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊற்றம். அவனுக்குப் படிப்பில் ஆஸக்தி யில்லை. 2. Enthusiasm;
  • பற்று. புண்ணியத்தில் ஆஸக்தியுமில்லை பாபத்தில் பயமுமில்லை (தென். இந். க்ஷேத். பக். 294). 1. Attachment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-sakti. 1. Attachment; பற்று. புண்ணியத்தில் ஆஸக்தியுமில்லை பாபத்தில் பயமுமில்லை (தென். இந். க்ஷேத். பக். 294). 2.Enthusiasm; ஊற்றம். அவனுக்குப் படிப்பில்ஆஸக்தி யில்லை.