தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலின் கௌணாவதாரம் (அஷ்டாதச.பக்.25, குறிப்பு.) Viṣṇu's secondary or partial incarnation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-veša + ava-tāra. Viṣṇu's secondary or partialincarnation; திருமாலின் கௌணாவதாரம். (அஷ்டாதச. பக். 25, குறிப்பு.)