தமிழ் - தமிழ் அகரமுதலி
    காபாலிக மதத்தான் ; உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காபாலிக மதத்தான். (சி.போ.பா.அவை.21.) Member of the kāpālika sect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Member of the Kāpālika sect; காபாலிக மதத் தான். (சி. போ. பா. அவை. 21.)