பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பேய் ஆவேசிக்கை. 3. Possession by a spirit;
அக்கசாலையர்வீதி. (திவா.) Street of goldsmiths and workers in metals;
பிரவேசம். 2. Entrance;
பணிக்கூடம். 1. Smithy;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a street of artists, சித்திரக்காரர் வீதி; 2. the disc of the sun, சூரியமண்டலம்.
வின்சுலோ
[āvēcaṉam] ''s.'' A street of artists, சித்திரக்காரர்வீதி. 2. The disc of the sun, இர விமண்டலம். Wils. p. 123.
AVESHANA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
ā-vēšana
.Street of goldsmiths and workers in metals;அக்கசாலையர் வீதி. (திவா.)
n
. <
ā-vēšana
.(நாநார்த்த.) 1. Smithy; பணிக்கூடம். 2.Entrance; பிரவேசம். 3. Possession by a spirit;பேய் ஆலேசிக்கை.