தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறியூட்டும் கள் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள் முதலியன. ஆவேசநீரைக் குடித்த துட்டர் (திருப்பு.794.) Toddy, strong drink, intoxicating liquor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-vēša +. Toddy, strong drink, intoxicating liquor; கள் முதலியன. ஆவேசநீரைக் குடித்த துட்டர் (திருப்பு. 794).