தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கக் குறிப்பு. 2. Onom. expr. signifying pity;
  • வாய்திறத்தற்குறிப்பு. காசினிக்கும் வெண்ணெய்க்குஞ் செம்பவள மாவென்றான் (அஷ்டப்.திருவேங்.மா.16). 3. Onom. expr. signifying opening the mouth;
  • அழுகைக்குறிப்பு. ஆவென்றலற (தேவா.70, 8). 1. Onom. expr. signifying crying;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆ +. 1. Onom.expr. signifying crying; அழுகைக்குறிப்பு. ஆவென்றலற (தேவா. 70, 8). 2. Onom. expr. signifyingpity; இரக்கக் குறிப்பு. 3. Onom. expr. signifyingopening the mouth; வாய்திறத்தற்குறிப்பு. காசினிக்கும் வெண்ணெய்க்குஞ் செம்பவள மாவென்றான் (அஷ்டப். திருவேங். மா. 16).