தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .
    ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமரர்ப் பேணியும் ஆவதி யருத்தியும். (புறநா.99). See ஆகுதி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see, ஆகுதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-huti. See ஆகுதி.அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் (புறநா. 99).