தமிழ் - தமிழ் அகரமுதலி
    சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்தியைக் குறிக்கும் இலிங்கபீடம். ஆவுடையாளுஞ் சிவலிங்கமும் ஒன்றைவிட் டொன்று நீங்காமல். (சி.சி.1, 69, நிரம்ப.) Receptacle representing divine energy, wherein the Liṅga is placed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆள் +உடையாள். Receptacle representing divineenergy, wherein the Liṅga is placed; சக்தியைக்குறிக்கும் இலிங்கபீடம். ஆவுடையாளுஞ் சிவலிங்கமும்ஒன்றைவிட் டொன்று நீங்காமல் (சி. சி. 1, 69, நிரம்ப.).