தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர் கவர்தல் ; வருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்கவர்தல். 1. To take away another's life;
  • வருத்துதல். 2. To take the life out of one;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஆவி+. 1. To take away another's life; உயிர்கவர்தல். 2. To take the life out of one; வருத்துதல்.