- s. spirit, ஆத்துமா, life, உயிர்; 2. breath, சுவாசம்; 3. vapour, steam, exhalation, நீராவி; 4. a vowel in grammer, உயிரெழுத்து; 5. fragrance, மணம்; 6. strength, power, வலிமை; 7. smoke, புகை; 8. (christ) ghost, spirit, அரூபியானது. உடல், பொருள், ஆவி, body, wealth & soul or life. ஆவி கிளம்புகிறது, vapour rises. ஆவி சீவாளம், body and soul, one's goods. அவனுடைய ஆவி சீவாளம் அறிவேன், I know all his circumstances and concerns. ஆவிவாங்க, to inhale, breathe; 2. to take away life. ஆவியானவரியல், the doctrine of the Holy Spirit (christ). ஆவிவிட, to expire; to breathe.
- v. i. yawn, கொட்டாவி விடு. ஆவிதல், yawning.
|