தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுளின் படைவீடுகளில் ஒன்றான பழனி க்ஷேத்திரம். ஆவினன்குடி அசைதலு முரியன் (திருமுரு. 176). Shrine of Skanda on Palni hills, in the Madura District;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆவி +.Shrine of Skanda on Palni hills, in the MaduraDistrict; முருகக்கடவுளின் படைவீடுகளில் ஒன்றானபழனி க்ஷேத்திரம். ஆவினன்குடி அசைதலு முரியன்(திருமுரு. 176).