தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்விடுதல். (சீவக.3124). 1. To open the mouth so as to express loudly;
  • பெருமூச்சுவிடுதல். இரும்பசியது கூர வரவமாவிக்கும் (திவ்.பெரியதி.1,2,8). 2. To sigh, as expressing grief;
  • கொட்டாவிவிடுதல். (பிங்.); வெளிவிடுதல். (சீவக.2426, உரை.) 3. To gape, yawn; To let out, as smoke;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Toopen the mouth so as to express loudly; வாய்விடுதல். (சீவக. 3124.) 2. To sigh, as expressinggrief; பெருமூச்சுவிடுதல். இரும்பசியதுகூர வரவமாவிக்கும் (திவ். பெரியதி. 1, 2, 8). 3. To gape, yawn;கொட்டாவிவிடுதல். (பிங்.)--v. tr. To let out, assmoke; வெளிவிடுதல். (சீவக. 2426, உரை.)