தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிவேதனஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிவேதனஞ்செய்தல். (திவ். பெரியாழ். 3, 3, 8 வ்யா. பக். 580.) To make offerings of food, as to a deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஆவி+. To make offerings of food, as to a deity;நிவேதனஞ்செய்தல். (திவ். பெரியாழ். 3, 3, 8 வ்யா.பக். 580.)