தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆவாரஞ்செடியின் இலை, பூ, வித்து, பட்டை, வேர் என்பன. ஆவாரைப்பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போம் (பதார்த்த. 392). The five medicinal products of Cassia auriculata, viz., leaf, flower, seed, bark, root;