தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திரைவகை. (செந். X, 425.) A handpose, in worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< āvahana +. (Šaiva.) A handpose, in worship; முத்திரைவகை. (செந். x, 425.)