தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய்.6, 10, 4.) 1. An exclamation expressive of pity;
  • அதிசய ஆனந்தக் குறிப்பு.ஆவா குறவர்தவ மாரளக்க வல்லாரே (கந்தபு.வள்ளி.45.) 2. An exclamation expressive of surprise or joy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj, expressive of pity.

வின்சுலோ
  • [āvā ] . An expression of pity, இரக் கக்குறிப்பு. 2. An expression of surprise, அதிசயக்குறிப்பு. ஆவாகுறவர்தவமாரளக்கவல்லாரே. Oh! who can calculate the merit of the penance performed by Kuravars; i. e. it is incal culably meritorious.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < ஆ + ஆ. 1. An exclamation expressive of pity; இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய். 6, 10, 4.) 2. An exclamation expressiveof surprise or joy; அதிசய ஆனந்தக் குறிப்பு. ஆவாகுறவர்தவ மாரளக்க வல்லாரே (கந்தபு. வள்ளி. 45).