தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; மயிற்குரல் .
    ஆசை ; வளைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. (அக. நி.) Bend;
  • ஆசை. ஆவற் பேரன்பினா லறைகின்றேன் (கம்பரா.சூர்ப்ப.127). Great desire, craving, earnestness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. desire, longing, yearning, ஆசை; 2. zeal in a cause, அவா. ஆவலாதி, (ஆவல்+ஆதி) avarice, intense desire, ambition. ஆவல் மூள, ஆவல்பட, to conceive a desire. ஆவலர், friends; 2. husbands.

வின்சுலோ
  • [āvl] ''s.'' Great desire, longing, yearning--as of a mother, for her absent child, காதல். 2. Insatiable desire, hunger, avarice, lust, &c., craving, பேராசை. 3. Zeal, earnestness in a cause, அவா. (பாரதம்.) 4. (சது.) A bend, turn, வளைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவாவல். [M. āval.]Great desire, craving, earnestness; ஆசை. ஆவற்பேரன்பினா லறைகின்றேன் (கம்பரா. சூர்ப்ப. 127).
  • n. Bend; வளைவு. (அக. நி.)