தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுதல். ஆவலித் தூற்றுறு கண்ணினன் (கம்பரா.பள்ளி.57). To weep, cry, lament, grieve;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. அவலம். To weep, cry, lament, grieve; அழுதல்.ஆவலித் தூற்றுறு கண்ணினன் (கம்பரா. பள்ளி. 57).